தமிழனாக வெட்கப்படுகிறேன் ! csk என்னை மகிழ்வித்தார்கள் – பாடகர் ஸ்ரீனிவாஸ் அதிரடி

0
1047
singer srinivas

சரி இப்போது காவேரி விஷயத்தை பற்றி நோக்கத்துடன் பேசுவோம். உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் தர வேண்டும் என்று கூறியும் கர்நாடக அதனை மதிக்கவில்லை. இதில் மையமாக இருப்பது என்னவென்றால் இங்கே தேர்தல் வந்தால் தங்கள் வாக்குகளை இழந்து விடுவோமோ என்று மத்திய அரசு இதில் தலையிடாமல் இருக்கிறது.

srinivas

எனவே இந்த முறை நான் ஒரு இந்தியனாக இருப்பதை எண்ணி வெட்கப்பட்டு தலை குனிகிறேன்.இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது, இதற்கு அனைத்து கட்சிகளே காரணம்.பா. ஜா. கா, காங்கிரஸ், திமுக,ஆதிமுக போன்ற கட்சிகள் அவர்களது சுய லாபத்திற்காக மக்களை பகுதி வாரியாகவும்,மொழி வாரியாகவும் பிரித்து விட்டனர்.இது அரசியல் வாதிகள் விளையாடும் ஒரு அரசியல் விளையாட்டு. அவர்களது ரத்தத்தில் துளியாளவும் வெட்கம் என்ற விஷயம் மிச்சமில்லை.

எப்படி தமிழ் மற்றும் கர்நாடக மக்கள் அரசியல்வாதிகளை ஒதுக்கிவிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண போகிறார்கள்.தனித்துவமாக தெரியவில்லை??ஆனால் அன்பு மட்டுமே அதுற்கு ஒரே வழி .இல்லையென்றால் நாம் நமக்கு எதிரில் உள்ளவர்களை குறிவைத்து கொண்டே இருக்கும் போது அரசியல் வாதிகள் நம்மை பார்த்து சிரித்துக்கொண்டடே தான் இருப்பார்கள். அரசியல் காட்சிகளை மறந்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு சி. எஸ். கே விசிரியாக நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். குறிப்பாக இரண்டு போட்டிகளில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த ஒரு அணி.கலையும் விளையாட்டும் மட்டும் தான் நம் கஷ்டங்களை மறக்கடித்து நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒரு விஷயம்.

கேதர் ஜாதவ், பில்லிங்ஸ், பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றனர். இது தான் விளையாட்டு அல்லது கலையை சிறப்பாக்குவது.தடம் மாறி ஒரு தமிழனாக என்னுடைய சகோதரர்கள் செய்த காரியத்தை எண்ணி ஒரு தமிழனாக நான் வெட்கத்தில் தலை குனிகிறேன்.நான் கலைஞனாகவும்,நல்ல மனிதரகவும் மதித்த ஒரு சில நபர்கலே காரணம் ஏனெனில் அவர்கள் தான் இந்த போராட்டத்தை சரியான பாதையில் வழிநடத்த தவறி விட்டார்கள்.இதனால் நான் வெட்கப்பட்டு தலை குனிகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.