மைக்கேல் மதன காமராஜன் பீம் பாய் எப்படி இருக்கார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே !

0
1777
Actor Praveen kumar

1990 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் 4 வேடங்களில் நடித்திருப்பார் அதில் பணக்கார கமலாக மதன் என்ற கமலுக்கு வேலைகாரனாக நடித்தவர்தான் பீம் பாய்.

Actor-praveenkumar

1947 இல் பஞ்சாபில் பிறந்த இவரது உண்மையான பெயர் பிரவீன் குமார். இவர் 1988 இல் ஹிந்தியில் வெளியான மஹாபாரதம் என்ற தொடரில் பீமனாக நடித்து பிரபலமானார்.

இவர் உண்மையில் ஒரு வட்டெரிதல் விளையாட்டு வீரர்.இவர் 1967 இல் நடந்த ஆசியபோட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் அதன் 1970 இல் நடந்த போட்டியிலும் தங்கப்பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

bheem-bai

மேலும் காமன் வெல்த் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார் இதனால் இவருக்கு அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது. சுமார் 6.5 அடி உயரத்தில் இருந்த காரணத்தால் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது முதன்முதலில் இவர் 1981 ஹிந்தியில் வெளியான ரட்சா என்ற படத்தில் கோரில்லவாக நடித்தார்.
அதன் பின்னர் ஹிந்தியில்

Bheem-bhai

parveen-kumar

1.மேரி சபான்
2.நாக பன்தி
3.அதிகார்
4.மிட்டி ஆவூர் சோனா
5.டக் பங்களா
6.பன்னா

praveen-kumar

praveen-kumar-actor

போன்ற 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் பல சீரியல்களிளும் நடித்துள்ளார்.2013 இல் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த இவர் டெல்லி பஜ்ஜித்பூர் தொகுதியில். நின்று தோற்றுவிட்டார் பின்னர் ஒரு வருடங்கள் கழித்து பா ஜா கா -வில் இணைந்தார் பிரவீன்.