தலனா ரொம்ப பிடிக்கும், ஆனா நான் தளபதி ரசிகன்! மெர்சல் பாடலை பாடி அசத்திய நடிகர் ?

0
2886
ajith - vijay
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஓவியாவிற்கு ஆர்மி இருப்பதைப் போல, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுக்கும் ஆர்மி இருக்கிறது.
Harish Kalyanதற்போது ‘பியார் ப்ரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இவருக்கு ஜோடியாக அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமன ரைஸா நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ‘இளன்’ இயக்குகிறார்.

-விளம்பரம்-

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நீங்கள் தல ரசிகராக இல்லை தளபதி ரசிகரா என்று கேட்டனர், மேலும், நீங்கள் அஜித் , விஜய் போல இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர் அதற்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்ட போது,

- Advertisement -

தல, தளபதி ரசிகர்கள் இந்த கேள்வியை ஒமிட் பண்ணிவிடுங்கள், எனக்கு தல பிடிக்கும் , ஆனால் நான் தளபதி ரசிகன் எனக் கூறி மெர்சல் படத்தில் வந்த ‘நீதானே’ ரொமேன்ஸ் சாங்கை பாடினார். ஆனால், யாரை நினைத்து அந்த பாடலைப் பாடினர் என்பது தெரியவில்லை.

Advertisement