பல மணி நேரம் ஆங்கில முத்த காட்சியில் நடித்துள்ள இந்துஜா.! ஹீரோ கொடுத்து வச்சவர் தான்.!

0
22604
indhuja

வைபவ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் வைபவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. மேயாதமான் படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு இணையாக இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

அந்தப் படத்திற்குப் பின்னர் ஆர் கே சுரேஷ் நசிப்பில் வெளியான பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும், தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிகில் திரைப்படத்தில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : இறுதியில் தனது லாலாவை சந்தித்த சாண்டி.! அனைவரையும் நெகிழ்ச்சியாக்கிய வீடியோ.!

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

-விளம்பரம்-
Image result for indhuja super duper


அதுமட்டுமல்லாமல் இந்த சூப்பர் டூப்பர் திரைப் படத்தில் ஒரு முத்த காட்சி இருக்கிறதாம். இந்த காட்சியை சரியாக எடுக்க முடியவில்லை என்பதால் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆகையால் நீண்ட நேரமாக எடுக்கப்பட்ட முத்தக்காட்சி பற்றி பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. பல மணி நேரம் எடுக்கப்பட்ட இந்த முத்தக்காட்சி படத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement