இறுதி சுற்று படத்தில் ரித்திகா அக்காவாக வந்த லக்ஸ்ஸா இது. பாத்தா நம்பமாடீங்க.

0
6926
Mumtaz-Sorcar
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. 2014 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் குத்து சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. மேலும், இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் மும்தாஜ் சோர்கார். இவர் கதாநாயகி ரித்திகா சிங் அவர்களின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தான் மும்தாஜ் சோர்காருக்கு தமிழில் முதல் படம். இந்நிலையில் நடிகை மும்தாஜ் சோர்கார் அவர்களின் புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வாய் அடைத்து போனார்கள்.

- Advertisement -

மேலும், அந்த புகைப்படத்தில் மும்தாஜ் சோர்கார் அவர்கள் பயங்கர மாடனாக உள்ளார். நிஜ வாழ்க்கையில் இவர் இவ்வளவு மாடர்னாக இருப்பாரா இருப்பாரா என்று கேட்கும் அளவிற்கு செம அழகாக உள்ளார். இறுதிச்சுற்றில் படத்தில் இவர் இருந்ததற்கும் நிஜ வாழ்க்கையில் இவர் இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்று கூறி வருகிறார்கள். ஏன்னா, மும்தாஜ் சோர்கார் அந்த அளவிற்கு செம்ம அழகாக உள்ளார்.

மும்தாஜ் சோர்கார் அவர்கள் பெங்காலி மொழியில் மிகப் பிரபலமான நடிகை ஆவார். இவர் வெஸ்ட் பெங்காலை சேர்ந்தவர். இவர் உலக அளவில் புகழ்பெற்ற மெஜிசியன் PC Sorcar Junior அவர்களின் மகள் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு பெங்காலி மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் அதிகம் பெங்காலி மொழி படத்தில் தான் நடித்துள்ளார். பின் இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement