மனைவியின் பேச்சை கேட்டதால் கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு கோடி சம்பளமா?

0
1134
- Advertisement -

தமிழ் நாட்டில் பிறந்து உலகின் சிறந்த நிறுனத்தில் CEO பதவியில் இருக்கும் இவர் மனைவியின் பேச்சை கேட்டதால்தான் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். தமிழ்நாட்டின் மதுரையில் ஜூன் 10 1972ல் பிறந்த சுந்தர் பிச்சை சென்னையில் பிறந்து வளர்ந்தார். அதன் பின் அவர் ஐஐடியில் பி டெக் முடித்த பிறகு மேற்படிப்புக்காக ஸ்டார் பல்கலைக்கழகத்திற்கு சென்றார் பின்னர் அமெரிக்காவில் எம்பிஏ படித்து 2004 இல் சேர்ந்த ஆனால் சுந்தர் பிச்சையின் வெற்றியின் இவரது மனைவி அஞ்சலி பேச்சை முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

-விளம்பரம்-

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc-ன் தலைமை நிர்வாக அதிகாரியான பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை அதன் உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையில் மிகவும் பிரபலமானவர் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறையில் மிகவும் பிரபலமானவர். இவர் 2022இல் 22.6 கோடி டாலர் சம்பளம் பெற்றதால் உலகிலேயே அதிக சம்பளம் ஆகும் தொழில்நுட்ப நிர்வாகங்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டார்.

- Advertisement -

திருமண வாழ்க்கை

அதன் மூலம் அவரது பெயர் உலகெங்கும் அறியப்பட்டது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 1554 கோடி சுந்தர் பிச்சை சம்பளத்தின் பெரும்பகுதி இவர் பங்குகள் மூலம் பெற்ற வருமானத்தில் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பங்குகள் ரூபாய் 1788 கோடி மதிப்படையவை கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலியும் சுந்தர் பிச்சையும் முதலில் கரக்பூரில் ஐஐடி சந்தித்த பின்னர் கல்லூரியில் சந்தித்து கல்லுரி படிக்கும் போதே இருவருக்கும்  நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

அறிக்கைகளின் பணி சுந்தர் பிச்சை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேர கூகுள் விட்டு வெளியேறுவதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால் அஞ்சலி அவரை கூகுளில் இருக்கும் இதன் வாயிலாக பின்னாலில் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார் மென்பொருள் நிறுவனத்தின் வணிக இயங்க மேலாளராக பணிபுரிகிறார். ராஜஸ்தான் மாநிலம் தோற்றப்பகுதியை சேர்ந்த இவர் கரக்பூரில் உள்ள initue தொழில்நுட்பக் கழகத்தின் பொறியியல் படித்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இதை தவிர அஞ்சலி 1999 முதல் 2022 வரை அக்செஞ்சரில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் பிச்சை ஒரு நாளுக்கு இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் வரை பெற்று வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement