பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று கமல் நுழைகிறாரா ?

0
2489

இன்றைய முன்னோட்டம் மிக பரபரர்பாக இருந்தது. முன்னோட்ட விடியோவில் கமல் கோபப்பட்டு இனி இவர்களிடம் பேச விரும்பவில்லை cut செய்யுங்கள் என கூறுகிறார்.

இதில் கவனிக்க கூடிய விஷயம் ஒன்று உள்ளது, வழக்கத்திற்கு மாறாக கமல் இன்று mic அணிந்து கொண்டு உள்ளார். இந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள அனைவரும் prank செய்து கொண்டுள்ளனர். கமல் அவரது பங்கிற்கு செய்கிறார் போலும்.

அதோடு புதிய போட்டியாளர்களை கமல் இதுவரை நிகழ்ச்சியில் வரவேற்கவில்லை. அவர்களை வர வேற்பதற்காகவும் கமல் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் போலும்.

முன்னோட்டத்தில் பரபரப்பை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் ஏதும் இல்லாமல் போவதெல்லாம் பார்வையாளர்களுக்கு பழகிவிட்டது. கமல் போட்டியாளர்களை கண்டித்தால் தான் நிகழ்ச்சி பரபரப்பாகும் என்பது உண்மை. இன்றைய நிகழ்ச்சியை பொறுத்திருந்து பார்ப்போம்.