ஜெய்க்கு மூன்று ஹீரோயின்களா ! காண்டு ஆகும் ஹீரோக்கள் – புகைப்படம் உள்ளே

0
3507
jai
- Advertisement -

தமிழ் சினிமாவில் பகவதி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ஜெய். அதன்பின்னர் சுமாரான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ஜெய்.

actor jai

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் படங்களில் சரியாக நடித்து தன் இடத்தை தக்க வைத்து கொள்கிறார். சமீபத்தில் அவர் நடித்த கலகலப்பு-2 ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது. இதனால் உற்சாகமாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

- Advertisement -

தற்போது எத்தன் பட இயக்குனர் நீயா என்ற ஹாரர் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ராய் லட்சுமி, கேத்ரின் த்ரெஷா, வரலட்சுமி சரத்குமார் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

Varalakshmi

மேலும் இந்த படத்தை தொடர்ந்து இன்னும் மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார் ஜெய். இதனால் இவருக்கு மட்டும் எப்படி ஒரே படத்தில் மூன்று ஹீரோயின்கள், இன்னும் மூன்று படங்கள் அமைந்துள்ளது என சக ஹீரோக்கள் காண்டாகி உள்ளனர்.

Rai Lakshmi

cath10

Advertisement