ஜெய்ஹிந்த் படத்தில் ஊத்தட்டுமா பாடலில் ஆடிய நடிகையா இது ! நீங்களே பாருங்க – புகைப்படம் உள்ளே

0
3552

ஆக்ஷன் கிங் அர்ஜுன் இயக்கி நடித்த ஜெயஹிந் படம் மிகப்பெறிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மிகபெரிய ஹிட்டானது. குறிப்பாக அந்த படத்தில் வரும் ஊத்தட்டுமா என்ற பாடல் அப்போது எல்லா திருவிழா மேடைகளும் ஒலித்தது.அந்த பாடலில் ஆடியவர் தான் நடிகை கவிதா ஸ்ரீ.

kavitha

- Advertisement -

சிறு வயது முதலே நடனகளைஞரான இவர்.சரத்குமார் நடித்த ஐ லவ் யூ டா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி சினிமா தரைக்குள் நுழைந்தார்.அதன் பின்னர் பல படங்களின் ஐட்டம் பாட்டிற்கு ஆட்டம் போட்டுளளார் கவிதா ஸ்ரீ. இவர் 1994 இல் வெளியான ஷங்கரின் முதல் படமான காதலன் படத்தில் பெண் போலீசாக நடித்து பெரும் பிரபலமடைந்தார்.

விஜய் நடித்த விஷ்னு படத்தில் தோட்ட பேட்ட ரோடு மேல,ராஜ்கிரண் நடித்த அரண்மனை படத்தில் வரும் ராக்கமா ,ராக்கமா போன்ற பாடல்களில் நடனமாடியுள்ளார்.1990 களில் பிரபல நடிகர்களான அர்ஜுன்,சத்யராஜ்,சரத்குமார், கார்திக் போன்றவர்களின் படத்தில் நடனமாடியுள்ளார். பின்னர் திருமணமாகி சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்.

-விளம்பரம்-

kavitha-sree

பின்னர் கில்லி படத்தை எடுத்த தரணி தெலுங்கு நடிகர் ரவி டேஜாவை வைத்து படம் ஒன்றை எடுக்க முடிவு செய்யத்திருந்தாரம்.அப்போது தரணி அந்த படத்தில் பெண் வில்லி நடிக்க வில்லியாக நடிக்க நடிகையை தேர்வு செய்து வந்துள்ளார்.பின்னர் சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றிய கவிதாவை சந்தித்த தேசமணி.

Actress-kavitha-sreee

பின்னர் அந்த படத்தில் நடித்து தெலுகு சினிமாவிலும் பிரபலமானார். இதுவரை இவர் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தஈபோதுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.

Advertisement