நீ எல்லாம் ஜல்லிக்கட்டு ஜூலியா ! ஆப்பு வைத்த நீதிபதி ?

0
3465
julie

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பலரை எதிர்த்து கோஷம் போட்டவர் என்ற ஒரே காரணத்தினால் ஓவர்நைட்டில் பேமஸ் ஆனவர் ஜூலி. பின்னர் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் வந்த பிரபலத்தால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல விமர்சனங்களை சந்தித்தாலும் அதிலும் அவருக்கு புகழ் தான் கிடைத்தது.
julieபிக் பாஸ் முடிந்தவுடன் கையோடு அடுத்தடுத்து கிடைத்த புகழை வைத்து பணம் ஈட்ட ஆரம்பித்தார் ஜூலி. தற்போது பல லட்சம் ஒப்பதம் செய்யப்பட்டு கலைஞர் டீவியில் குழந்தைகள் நிகழ்ச்சியில் தொகப்பாளாராக உள்ளார். சாதாரண நர்ஸாக இருந்த ஜூலியை பிரபலப் படுத்தியது இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தான் என்பது மறுக்க இயலாத ஒன்று.

இதில் தற்போது என்ன பிரச்சனை என்னவென்றால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் நடிகைககள் என அனைவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வருகிறது நீதிமன்றம்.
bigg boss julieஅதில் ஜூலியும் ஒருவர் என செய்திகள் வந்துள்ளது பல மாதங்கள் ஜல்லிக்கட்டு போராட்டதினால் வந்த பிரபலத்தை மட்டும் வைத்து நல்லதை அனுபவித்து வந்த ஜூலிக்கு அந்த போராட்டத்தின் கெட்டதையும் தற்போது சந்திக்க துவங்கிவிட்டார். இந்த கோர்ட் நோட்டீசிற்கு எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.