ஜப்பானில் கல்யாணராமன் குட்டி பையன் இப்போ பிரபல நடிகர் தெரியுமா? புகைப்படம் உள்ளே

0
9018
tinku-actor
- Advertisement -

1985ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த படம்தான் ஜப்பானில் கல்யாணராமன். இந்த படத்தில் உலகநாயகன் கமலுடன் ஒரு குட்டி பையன் நடித்திருப்பார். அவர் பெயர் தான் டிங்கு. இவர் வேறு யாரும் இல்லை, கோலங்கள், திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர்தான். மேலும் இவர் நடிகர் போஸ் வெங்கட்டின் மச்சான் முரையாவர்.

-விளம்பரம்-

tinkku

- Advertisement -

டிங்கு 1978ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது 39 வயதாகும் டிங்கு ஜாப்பானில் கல்யாண ராமன் படத்திற்கு முன்னர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு விஜயகாந்தின் செம்ம ஹிட் படமான வைதேகி காத்திருந்தால் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்தது கமலின் கல்யாணராமன் படம்தான்.

அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. மாறாக சின்னத்திரை பக்கம் திரும்பினார். 2004ல் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா சீரியல் கோலங்கள் நாடகத்தில் நடித்தார். இந்த நாடகத்தில் அர்ஜுன் ஈஸ்வர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் டிங்கு.

-விளம்பரம்-

timku

அதன்பிறகு திருமதி செல்வம் சீரியலில் வாசு என்ற கேரக்டரில் நடித்தார். டான்சிலும் திறமை வாய்ந்த இவர் விஜய் டீவியின் ஜோடி நம்பர் 1 சீசன் 2வில் பங்கேற்று டைட்டில் வின்னாரகாவும் ஆனார்.

tinku

இதனை சில படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராப் செத்தார் டிங்கு. அதன் பின்னர் குடும்பத்துடன் அமெரிக்க சென்று செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் டிங்கு டான்ஸ் அகாடமி என ஒரு டான்ஸ் கோரியோகிராப் நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Advertisement