அடடடா.! ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகை கொடுத்த போஸ்.!

0
11493
Monica

தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜீவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக மோனிகா என்பவர் நடித்திருந்தார்.

Image result for Monica Chinnakotla  jeeva

இந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த மோனிகா சென்னையை சேர்ந்தவன் தான். 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் பட வாய்ப்புகளை தேடி அலைந்தார். அப்போது ஆடிசன் மூலம் ஜீவா படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதன்பின்னர் பகடையாட்டம், ஜீனியஸ், ஏஞ்சலினா போன்ற பல படங்களில் நடித்து வந்தார் தீபா. திரைப்படத்தில் மிகவும் சிறிய பெண்ணாக இருந்த இவர் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வாடும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். மேலும், தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் மோனிகா.

மோனிகா தற்போது ‘தோழர் வெங்கடேசன்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மஹாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷங்கர் என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். கலா பிலிம்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement