ஓவியாவை காப்பியடிக்கும் ஜூலி ! என்னடா ஓவியாக்கு வந்த சோதன?புகைப்படம் உள்ளே

0
3559
oviya

பிக் பாஸ் வீட்டின் கீரியும்-பாம்புமான ஓவியா-ஜூலியை நாம் அறிவோம். என்னதான் பிக் பாஸ் வீட்டிற்குள் அவ்வளவு சண்டை போட்டாலும் வெளியில் வந்த நாகரீகமாக இருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர்.
julieஓவியா அவரது வேலையில் பிசியாக இருக்கிறார். தற்போது கலைஞர் டீவியில் ஆங்கராக இருந்து வருகிறார் ஜூலி. இருந்தும், ஜூலிக்கு ஓவியா மீது உள்ள தாக்கம் போகவில்லை போலும்.

சமீபத்தில் ஓரு விளம்பர படததில் நடித்து சில ஃபோட்டோக்களை வெளியிட்டிருந்தார். அதே போல் இன்று ஒரு லேட்டெஸ்ட் போட்டோ விட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் தான் சமாச்சாரம் உள்ளது. ஓவியா எப்போதும் ஜாலியா ஒன் சைடில் நின்று ஒரு ஆங்கிலில் செல்ஃபி எடுத்து விடுவார்.
oviya அதே போல் ஜூலியும் முடியை எல்லாம் ஸ்ட்ரெய்ட்டன் செய்து அதே ஆங்கிலில் செல்ஃபி எடுத்துவிட்டிருக்கிறார். என்ன விழுந்து புரண்டாலும் ஒட்டுற மண் தான் உடம்பில் ஒட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தானே.