ஜுலியின் காதல் வலையில் சிக்கினாரா பிரபல தொகுப்பாளர்.? – யார் அந்த பிரபலம்!

0
4891
rakshan

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோசம் போட்டவர் என்ற ஒரே காரணத்திற்க்காக வழக்கம் போல பிரபலம் தேடும் விஜய் டீவி இவரைப் பிடித்து ஒவர் நைட்டில் ஃபேமஸ் ஆக்கிவிட்டது.
julie பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்கள் தமிழக மக்கள் அனைவரும் இவரது பக்கம் நின்று இவரை தங்கள் பிரதிநிதியாக நினைத்து இவருக்கு ஆதரவு கொடுத்தனர். ஆனால், வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே அவரது சாயம் வெளுக்கத்துவங்கியது.

அவருடைய அந்த பொய் பேசும் குணமும் புறம் பசி பச்சோந்தியாக மாறும் அந்த ஜூலிய முதன் முதலாக தொலைகாட்சியில் பார்த்த தமிழக மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பலரும் வசை பாடினர். தற்போது பிக் பாஸ் முடிந்த நிலையில் அவரவர் வேலையைப் பார்க்க சென்று விட்டனர்.
julie பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டீவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற ரீயூனியன் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஜூலியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்க்சியை தொகுத்து வழங்குபவாரக வந்தவர் விஜய் டீவியின் பல ஷோக்களில் வரும் ரக்சன்.

இந்த பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துள்ளனர். மேலும், இருவரும் தங்களது போன் நம்பர்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். பின்னர் தினமும் போனில் பேசி வந்த இவர்கள் தற்போது காதல் வலையில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், தெரிந்த வட்டாரங்கள் பலர் ஜூலிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
Rakshanதற்போது, கலைஞர் டீவியில் ஒரு நிகழ்சிக்கு ஆங்கராக வரும் ஜூலி அந்த வேலையும் பறிபோய்விடும் என்ற பயத்தில் உள்ளார்.