பிரபல வானொலி ஒன்றில் பேட்டி அளித்த ஜூலி, தான் தளபதியின் ரசிகை என்று கூறியுள்ளார். அதோடு தல படத்தில் நடிக தனக்கு மிகவும் ஆசை என்றும், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பிக் பாஸ் அனுபவம் குறித்த பல விடயங்களையும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஜூலியின் ஆசை நிறைவேறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




