பிக்பாஸில் ஜீலிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா !

0
9589
julie

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டீவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றது.
Julieஇந்நிலையில் பிக்பாஸில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது.பிக்பாஸில் ரசிகர்கள் அனைவரது வெறுப்பையும் மொத்தமாய் பெற்ற ஜீலியின் சம்பளம் ஒரு வாரத்திற்கு ரூபாய் எழுபதாயிரமாம்.

இதே சம்பளம் தான் போட்டியில் கலந்துகொண்ட பரணிக்கும் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.வையாபுரி நாளொன்றுக்கு ஒரு இலட்சரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது.
Julieஇதையும் படிங்க: ஓவியாவின் வருகையால் திணரப்போகும் OMR .!

பிக்பாஸ் புகழ் ஓவியா சம்பளம் எவ்வளவு என்பது இதுவரையிலும் தெரியவில்லை.

ஜீலி வரும்காலங்களில் செய்திவாசிப்பாளராகவும்,திரைத்துறையில் நடிக்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிகின்றது.