இந்த இரண்டு வாரங்களில் ஜூலி கூறிய TOP 10 பொய்கள் !

0
12446
prabudeva
- Advertisement -

பிக் பாஸ் நிகழிச்சியில் இருந்து ஜூலி வெளியேற்றிய பிறகு அவரை விருந்தினராக இரண்டு வாரத்திற்கு முன் அவரை விருந்தினராக உள்ளே அனுப்பப்பட்டார்.

-விளம்பரம்-

அவர் வீட்டினுள் வந்ததில் இருந்து அவர் கூறிய பொய்களும் அதற்காக அவரை சமூக ஊகங்களில் troll செய்த விதங்களின் தொகுப்பாக இந்த பதிவை காணலாம்.

- Advertisement -

1. நான் இன்னைக்கு ஒரு நாள் தான் உள்ள இருப்பேன். மீண்டும் நாளைக்கு வெளியே போய்டுவன்.

julie2. பிக் பாஸில் இருந்து வெளிய போன  பிறகு ரசிகர்கள் நிறைய பரிசு கொடுத்தார்கள், கமல் கூட கொடுத்தார் ஆனால் ரசிகர்கள் தான் அதிகம் கொடுத்தார்கள்.

-விளம்பரம்-

julie3. ஆரவ் மீது எனக்கு காதல் வரவில்லை, அவரை பாத்த எனக்கு அப்பா feel வருது.

4. வீட்டுக்கு போன அப்புறம் நான் எல்லா episodesயும் பாக்கலைனு ஒருமுறை சுஜாவிடம் கூறினார், அதையே மாற்றி நான் பல முறை எல்லா episodesயும் பார்த்தேன் என்று கூறினார்.

senthil5. பரணி அண்ணா தான் என்னை தடுக்காத, என்னை நீ தடுத்தால் உன்னை சேர்த்து ஒதுக்குவாங்க என கூறியிருந்தார்.

gowndamani6. ஆர்த்தி, ஜூலி மாதிரி நடித்த பொழுது நான் இப்படி எல்லாம் பண்ணவே இல்லை என்று அவர் கோவித்து அழுதது.

7. எனக்கு experience கிடையாது, அதனால தான் ஓவியா விஷயத்துல தப்பு பண்ணிட்டன்.

8. என்னை எல்லாரும் ஒரு celebrity மாதிரி பாத்தாங்க.

prabudeva9. என்னை பாக்க ஒரு 300,400 பெரு வீட்டுக்கு வந்துட்டாங்க.

10. நிறைய பேர் அவங்க வீட்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போய் கவனிச்சு அனுப்புனாங்க.

 

 

Advertisement