பிச்சை எடுத்த காதல் நடிகர் பல்லு பாலுவின் பரிதாப நிலை !

0
1950

காதல் படத்தில் ‘நடிச்சா ஹீரோ தான் சார்’, ‘நான் வெய்ட் பன்ரென் சார்’ என்று ஒரு துணை நடிகர் வருவார் தெரியுமா? அவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா? அவர் பெயர் பல்லு பாலு.
சினிமா நாம் பார்ப்பது போல் பல வண்ணக் கலவை நிறைந்த சொகுசு வாழ்க்கை இல்லை. கிட்டத்தட்ட 90% நடிகர்களுக்கும் மேல் சினிமா வாய்ப்புகள் சரியாக இல்லாமல் கருமையான வாழ்க்கையில் தான் இருக்கின்றனர்.

அதிலும், விருச்சககாந்த் போன்ற துணை நடிகர்களின் கதை மிக அவலமானது. காதல் படத்திற்குப் பிறகு அவரை எந்த ஒரு படத்திலும் நாம் பார்த்தில்லை. அதன் பின்னர் என்ன ஆனார் தெரியுமா? மொத்தம் தூங்கா நகரம் விஜயின் வேட்டைக்காரன் உள்ளிட்ட 10 படங்கள் நடித்துள்ள பல்லு பாலு, அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் பல கம்பெனிகள் ஏறி இறங்கி அலைந்துள்ளார். இருந்தும் ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் சுற்றித் திருந்துள்ளார்.
இந்நிலையில் பல்லு பாலுவின் அம்மா, மற்றும் அப்பா கேன்சர் வந்து இறந்து போக கேட்பாரற்று அனாதையாக சென்னை சூழையின் அருகில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருந்திருக்கிறார்.

சப்பிட இரண்டு இட்லீ கூட இல்லாமல் கோவில்லு வரும் அனைவரிடமும் பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனை தெரிந்த ஒரு பத்திருக்கையாளர், அவரை பேட்டி எடுக்க சென்ற அவரிடம் மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியுள்ளார். மிகந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார் பாலு.
இதனை அறிந்த வில்லன் நடிகர் ‘தீனா’ மற்றும் பிரபல இயக்குனர் ஒரு வரும் சேர்ந்து அவரை தேடியுள்ளனர். பின்னர் சூலையில் ஒரு கோவிலில் பிச்சனை எடுத்து வந்ததைப் பார்த்து மனம் உடைந்து போன தீனா அவரை அழைத்து வந்து தங்கவைத்து தற்போது பாதுகாத்து வருகிறார். மேலும், அவருக்கான பட வாய்ப்புகள் தருமாறும் தனது திரையுளக நண்பர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.