காஜல் அகர்வாலா இது ! இப்படி இருக்காங்க – போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள்

0
1189
kajal aggarwal

துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் காஜல் அகர்வால். இவர் ஹீரோயினாக நடிப்பது மட்டுமின்றி பிஸ்னசும் செய்து வருகிறார்.

kajal-aggarwal

ஹைதராபாத்தில் தனது அம்மாவுடன் சேர்ந்து விலையுயர்ந்த பேஷன் ஆடைகள் விற்கும் பெண்களுக்கான பிரத்யேகமான பொட்டிக் வைத்துள்ளார். இது சம்மந்தமாக வெளிநாடு செல்ல ஏர்போர்ட் சென்றார் காஜல்.

ஆனால் விமானம் வர தாமதம் ஆனது, இந்த நேரத்தை உபயோகித்து மேக் அப் இல்லாமல் இருக்கும் செல்பியை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.இந்த செல்பியில் பார்க்க சற்று 40 வயது பெண் போல இருக்கும் காஜலுக்கு 32 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.