சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடும் போது மிகவும் ஜாக்கரதையாக இருப்பது அவசியம், இல்லையேல் நம்மை வறுத்தெடுத்து விடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர், மர்ம கலைகளை கற்று வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காஜல் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். மேக்இல்லாமல் இருப்பதால் அதனை சமூக வளைத்தளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் மேக்கப் இல்லாமலும் அழகாய் இருக்கின்றனர் என்று பலரும் கூறி வருகிறனறனர்.