காஜல் அகர்வால் தங்கச்சியா இவங்க ! அடையாளமே தெரியல – புகைப்படம் உள்ளே

0
10526
kaajal agarwal
- Advertisement -

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் சகோதரி நிஷா அகர்வால் 2012 இல் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தில் தமிழில் அறிமுக மானார்.தனது சகோதரி காஜல் அகர்வாலுடம் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று வருவாராம்.

-விளம்பரம்-

kajal-agarwal

- Advertisement -

அப்போது நடிப்பில் ஆர்வம் ஏற்பட்ட தனது சகோதரி மூலமாக தனது புகைப்படங்களை பார்த்த ஒரு இயக்குனர் நிஷா அகர்வாளை ஏமாய்ன்தி ஈ வேலா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்.

அந்த படம் தெலுங்கில் மிக பெரிய வெற்றி அடைந்தது அதே படத்தை 2012 இல் இஷ்டம் என்று ரீமேக் செய்தனர். ஆனால் தமிழில் அந்த படம் மிக பெரிய தோல்வியை தழுவியது.

-விளம்பரம்-

kajal-agarwal-sister-nisha

nisha

nisha-agarwal

இஷ்டம் படத்திற்கு பின்னர் தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தெலுகு சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஆனால் அங்கும் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.

தனது சகோதரி காஜல் போன்று வெற்றிகரமான நடிகையாக வலம்வர முடியாத நிஷா அகர்வால் 2013 இல் தெலுங்கில் இரண்டு சுமாரான படங்களில் நடித்தார்.அதை பின்னர் மும்பையை சேர்த்த தொழிலதிபர் கரண் வெளிச்சா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Advertisement