காஜல் அகர்வாலை திருமணம் செய்துகொள் என வற்புறுத்திய பெற்றோர்! காஜல் கூறிய பதில் ?

0
863
Kajal Agarwal

நடிகை காஜல் அகர்வால் பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். தற்போதும் தமிழ், தெலுங்கு உட்பட பல படங்களை கையில் வைத்து ஒரு பிசியான நடிகையாகவே இருக்கிறார் காஜல் அகர்வால்.
 Kajal Agarwal தற்போது நான் ஆணையிட்டால் மற்று தெலுங்கில் தத்தாஸ்து எனும் படங்களில் நடித்து வருகிறார். காஜல் அகர்வாலின் தங்கையும் சில படங்களில் நடித்தார். பின்னர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் நிஷா கர்வால்.
அதே போல் இருக்கும் படங்களை முடித்து விட்டு காஜல் அகர்வாலை திருமணம் செய்து கொள்ளும் படி அவரது பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், தற்போது திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இல்லை, சினிமாவில் இன்னும் நிறைய சாதித்து நீண்டும் தூரம் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டார் காஜல் அகர்வால்.