ஆண்கள் கழிவறைக்குள் காஜல் எடுத்த புகைப்படம் !

0
2087
kaajal pasupathi
- Advertisement -

விஜய் டீவியின் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டவர் “காஜல் பசுபதி” போட்டியில் கலந்துகொண்ட சிலநாட்களிலேயே இவர் வெளியேற்றப்பட்டார்.
Kaajal Pasupathi
இந்நிலையில் நேற்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா!

- Advertisement -

ஆண்கள் கழிவறைக்குள் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது போன்ற அந்த படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பதிவிட்டது மட்டுமிலாமல், நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என பதிவில் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
Kaajal Pasupathi
இந்நிலையில் அவரது பதிவில் ரசிகர்கள் ஏடாகூடமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Advertisement