கலைஞர் கருணாநிதி மறைவு..! ரஜினி முதல் மோடி வரை “ட்விட்டரில்” இரங்கல்.!

0
1484
Rajini-Modi
- Advertisement -

திமுக கட்சி தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் இன்று (ஆக்ஸ்ட் 7) உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழகமே சோகமுடன் இருக்கும் இந்த சூழலில் கலைஞர் அவர்களின் இழப்பிற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த ஒரு வார காலமாக உடல்நல குறைபாட்டால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக கலைஞர் அவர்களின் உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அவரது உடல்நிலை மோசமானதால் உயிரிழந்துவிட்டார்.

கலைஞர் அவர்களின் பிரிவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவரது இழப்பிற்கு அரசியல் பிரபலங்களும், திரைத்துறை நடிகர்களும் தங்களது வருத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

https://twitter.com/iVijayakant/status/1026829020694900736

https://twitter.com/sripriya/status/1026827984743817219

இந்திய பிரதமர் மோடி, நடிகர் ரஜினி, ஜெயம் ரவி, சித்தார்த், ஜி வி பிரகாஷ், வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலைஞரின் இறப்பிற்கு ட்விட்டரில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Advertisement