மறைந்த நடிகை கல்பனாவின் மகளா இது.! இவரும் நடிகையா..? யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே !

0
3933
Kalpana

ஒரு காலத்தில் ஹீரோயினாகவும் தற்போது அம்மா மற்றும் குணசித்திர கேரக்டரிலும் நடித்து வருபவர் ஊர்வசி. இவரது தங்கை கல்பனா. கடந்த வருடம் கல்பனா இறந்துவிட்டார்.

இவர் 1977ல் முதல் குழந்தை நட்சத்திரமாகவும் பின்னர் ஹீரோயினாக என காலம் கடந்த பின் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக்கினால் இறந்துவிட்டார்.

இவருக்கு ஸ்ரீமயிதாய் என்ற மகள் உள்ளார். அவர் தற்போது படங்களில் அறிமுகமாகவுள்ளார். சுமேஷ் லால் இயக்கத்தில் குஞ்சி அம்மையும் அஞ்சு மக்களும் என்ற மலையாலப் படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலாபவன் சஜோன், ஸ்ரீஜேஷ், டாம் மற்றும் இர்ஷாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.