ரக்ஷன் மற்றும் சீரியல் நடிக்க ஜீவிதா செய்த செயல்..! முகம் சுளித்த பார்வையாளர்கள்..! புகைப்படம் உள்ளே

0
1741
Rakshan-ready-steady-po

முன்பெல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் தரமாகவும், மக்களின் பொழுதுபோக்கை மட்டுமே கருத்தில் கொண்டு ஒளிபரப்பப்பட்டது. ஆனால் சில காலமாக விஜய் டிவியில் கேளிக்கை நிகழ்ச்சி என்ற பெயரில் பல அத்துமீரல்களை செய்துவருகின்றனர்.

ready-steady-po-show

அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் சமீப காலமாக ஒளிபரப்பாகி வரும் “ரெடி ஸ்டேடி போ ” என்ற நிகழ்ச்சியில் நடக்கும் கூத்துக்கள் ஏறலாம். ரியோ மற்றும் ஆன்றோ தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பெண்களை அழைத்து வந்து அவர்கள் மீது பாலை ஊற்றுவது, ஈர உடையில் நடனமாட வைப்பது என்று பல கேவலமான போட்டிகளை வைக்கின்றனர்.”

சில காலமாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த ரியோவிற்கு பதிலாக விஜய் டிவியில் கலகப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் ரட்ஷன் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்றுள்ளார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த விஜய் டிவியில் “கல்யாணமாம் கல்யாணம் ” என்ற தொடரில் நிர்மலா என்னும் கதாபத்திரித்தில் நடித்து நடிகை ஜீவிதா ரட்சனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுள்ளார். அதே போன்று தொகுப்பாளர் ஆன்ரிசும் ஒரு பெண்ணை தூக்கி கொண்டு வந்தார்.

ready-steady-po

rakshan-anchor

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி பங்குபெற்ற போது, இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ரியோ டிடியை தூக்கிக் கொண்டு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் ஆபாசத்தை கண்டு மக்கள் இந்த நிகழ்ச்சியை மிகவும் வெறுத்து வருகின்றனர்.