தம்பி விஜய் நல்ல படங்களில் நடிக்கவேண்டும் – கமல் அறிவுரை !

0
1686
Kamal - Vijay
- Advertisement -

தனது அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் கமல் தற்போது ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்து வருகின்றார்.
kamal தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும் அதற்கான வேலைகள் சிறப்பாக தொடங்கிவிட்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மெர்சல் டைட்டில் பிரச்சனைக்கு காரணம் இந்த அரசியல் நடிகர் தானா..!

மேலும் கமல்ஹாசனிடம், விஜய் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க ,அதற்கு அவர் எல்லா வெற்றிபெற்ற நடிகர்களும் ஒரு நல்ல சினிமா செய்ய வேண்டும் என்பது ஆசை.
Vijay
அதை நடிகர் அமீர்கான் போன்றோர் செய்து வருகின்றனர், தம்பி விஜய்யும் அப்படி ஒரு நல்ல படத்தில் நடித்திட வேண்டும் என்பதே எனது ஆசை என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement