கமல்–சங்கர் கூட்டணியில் இந்தியன் Part-2 !

0
714
Kamal

1996ம் ஆண்டு வெளிவந்து தமிழ்த்திரையுலகை திரும்பி பார்க்க வைத்த படம் இந்தியன்.இயக்குஞர் சங்கர் இயக்கி கமல் நடித்த இந்தப்படம் இன்றும் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படங்களில் ஒன்று.

Kamal
இதற்கு காரணம் அந்தப்படத்தின் கதை தான். இலஞ்சம் மற்றும் ஊழல் செய்பவர்களை தேடித்தேடி கொல்லும் இந்தியன் தாத்தா தான் இந்த படத்தில் ஹைலைட்.

தற்போது கடந்த சிலமாதங்களாக தொடர்ந்து அரசியல் பேசிவருகின்றார் கமல். இந்நிலையில் தான் கமல்–சங்கர் கூட்டணி இணைந்து இந்தியன் பார்ட் 2 எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shankar
சங்கர் ரஜினியை வைத்து எடுத்துவரும் எந்திரன் 2.0 படப்பிடிப்பு முடிந்த கையோடு இந்தியன்-2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா ? வெளுத்து வாங்கும் கமல்

Shankar
ஏற்கனவே சங்கர் அஜீத்தை வைத்து அஜீத்தின் 58வது படத்தை இயக்கப்போவதாக வேறு சில கதைகள் சுற்றிவருகின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம் சங்கர் யாருடன் இணையப்போகின்றாரென்று.