Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க - தங்கம் வென்றவருக்கு பதிலாக வேறு ஒரு நம்பரின் போட்டோவை போட்ட கமல்.

எழுதியவர்Rajkumar9 ஆகஸ்ட், 2021 அன்று 09:40 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 8) நிறைவடைந்தது. 53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது இந்தியா. அதே போல ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க - தங்கம் வென்றவருக்கு பதிலாக வேறு ஒரு நம்பரின் போட்டோவை போட்ட கமல்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட இந்திய போட்டியாளர்கள் பலர் பதக்க வாய்ப்பை பக்கத்தில் சென்று இழந்தனர். இதில், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இவரைத் தொடர்ந்து குத்துச்சண்டை போட்டியில் இளம் வீராங்கனை லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதையும் பாருங்க : சதுரங்கவேட்டை பட நடிகையை ஞாகபம் இருக்கா ? துபாய் மாப்பிள்ளை, கை குழந்தைன்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

இதன் பின்னர் மல்யுத்தப் போட்டியில் ரவிக்குமார் தஹியா இறுதிப்போட்டி வரை சென்று வெள்ளிப்பதக்கமும், பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கமும் வென்றனர். மேலும், இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. இந்த முறை இந்தியாவிற்கு ஒரு தங்கமாவது கிடைக்காதா என்று இந்தியர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க - தங்கம் வென்றவருக்கு பதிலாக வேறு ஒரு நம்பரின் போட்டோவை போட்ட கமல்.

இந்த நிலையில் நிலையில் டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் தங்க தாகத்தைத் தணித்து இருந்தார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல், நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க - தங்கம் வென்றவருக்கு பதிலாக வேறு ஒரு நம்பரின் போட்டோவை போட்ட கமல்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஒவ்வொரு இந்தியரின் கனவையும் நினைவாக்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டு இருந்தார். ஆனால். நீரஜ் சோப்ராவின் புகைப்படத்தை பதிவிடுவதற்கு பதிலாக, மற்றொரு ஈட்டி எறிதல் போட்டியாளரான சிவ்பால் சிங்கின் புகைப்படத்தை போட்டுவிட்டார். பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் கமலின் இந்த ட்வீடடின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து பலரும் 'என்ன தலைவரே ஸ்டெடியா தான இருக்கீங்க' கேலி செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Kamal#Neeraj Chopra#கமல்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement