அடையாளம் தெரியாமல் படு குண்டாக மாறிய நடிகை காம்னா ! புகைப்படம் உள்ளே

0
13244
Kamna-Jethmalani-compressed
- Advertisement -

தமிழில் ஜெயம்ரவி நடித்த இதயத்திருடமன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை காம்னா ஜெத்மாலினி.மும்பையில் பிறந்து வந்த இவர்.2004 இல் நடைபெற்ற மிஸ் மும்பை போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.பின்னர் அந்த பிரபலத்தின் மூலம் 2005 இல் தெலுங்கில் வெளியான வெளியான ப்ரேமிகுலு என்ற படத்தில் அறிமுகமானர்.அதே ஆண்டில் ஜெயம் ரவி நடித்த இதயத்திருடன் படத்தில் நடித்தார்.
Actress-kamna

kaamna

kamna

- Advertisement -

kamna-actress

அதன் பின்னர் மச்சக்காரன்,ராஜாதி ராஜா,காசேதான் கடவுலடா போன்ற தமிழ் படங்களையும் சேர்த்து கன்னடம்,தெலுகு என மற்ற மொழி படங்களிளும் நடித்து வந்தார்.

2014 இல் பெங்களூரை சேர்ந்த சூரஜ் நாக்பால் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் சந்திரிகா என்னும் தெலுகு படத்தில் நடித்தார்.இந்த ஆண்டு கூட இவர் கருடா என்னும் கன்னட படத்தில் நடித்துள்ளார்.தற்போது காம்னா கணவர் மற்றும் தனது பெண் குழந்தையுடம் பெங்களூரில் வசித்து வருகிறார்.

Advertisement