என்னது ரக்ஷன் படத்துல நடிக்கிறாரா ! எந்த படம் ,யார் ஹீரோ தெரியமா ? ஹீரோவே சொல்றாரு

0
1973
Vj Rakshan
- Advertisement -

சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் சினிமாவில் நடித்து வருகின்றர்னர். முதலில் சிவகார்த்திகேயன்,ரோபோ ஷங்கர் என பலர் விஜய் டீவி பிரபலங்கள் சினிமா உலகில் கலக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

சமீபத்தில் கூட சரவணன் மீனாட்சி நவீன் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த வருசையில் தற்போது விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்ஷனும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.தமிழில் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ராக்ஷன் துல்கரின் நநண்பராக நடித்துள்ளார்.இந்த தகவலை துல்கர் சல்மானே ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் அறிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் ரக்க்ஷனுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன்.ஒரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார் துல்கர், அதில் இறுதியாக எனது சிறந்த நண்பரும் ,தோழனுமான ரக்ஷனை அறிமுகம் செய்கிறேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement