சொப்பன சுந்தரி கார் யாருடையது ? இப்போ அந்த கார யாரு வெச்சிருக்காங்க தெரியுமா !

0
2387
karagatakaaran

கரகாட்டக்கரான் படத்தில் வரும் சொப்பன சுந்தரி காரை தற்போது யார் வைத்திக்கிறார்கள் தெரியுமா? அந்த படத்தில் செந்தில் கவுண்டமணியை பார்த்து, இந்த கார இப்போ நாம, வச்சிருக்கோம்,,, இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா என கேட்டு வசமாக மாட்டிக்கொள்வார்.

Karakattakaran-car

- Advertisement -

காலம் கடந்த அந்த கார் தற்போது கூட அனைவரது நியாபகத்திலும் இருக்கிறது. இந்த ஜெனரேசன் குழந்தைகள் வரை ரீச் ஆகியுள்ள இந்த காரின் உரிமையாலர் சென்னையை சேர்ந்த ராஜ் என்பவர். இவர் ஒரு கார் கேரேஜ் வைத்துள்ளார். தற்போது அவருக்கு வயதாகிவிட்டதால் அவருடைய மகன் விஜய் தான் காரை ஷூட்டிங் எடுத்து செல்கிறார்.

இந்த கார் 1958 Chevrolet Imbala மாடல் கார ஆகும். இந்த காரை முதன் முதலில் ஹாதி மேரா சாத்தி என்ற ஒரு ஹிந்தி படத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்த படம் 365 நாட்கள் ஹிட் ஆனது.

Raju

Vijay

Car

அதன் பின்னர் எம்.ஜி.ஆரின் நல்ல நேரம் படத்திலும் இந்த காரை பயன்படுத்தினார்கள். இந்த படமும் செம்ம ஹிட் ஆக அடுத்தடுத்து பல படங்களில் இந்த கார் வைக்கப்பட்டது.

நல்ல நேரம்

nalla-neram

ஹாத்தி மேரா சாத்தி

haathi-mera-saathi

ரஜினியின் பொல்லாதவன் படத்தில்..

polladhavan

சூர்யாவின் ஆதவன் படத்தில்…

கார்த்திக்கின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில்…

அவன் இவன் படத்தில்… ஹாதி மேரா சாதி, 365, நல்ல நேரம், பொல்லாதவன், ஆதவன், ஆயிரத்தில் ஒருவன், என்னமோ ஏதோ, அவன் இவன், சிவா மன

avan-ivan

சிவா மனசுல சக்தி படத்தில்…

ok-ok

ஒரு கல் ஒரு கண்ணாடி

அஜித்தின் திருப்பதி படத்தில், மற்றும் விஜயின் ஷாஜகான் படம் என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டது இந்த இம்பாலா. தற்போது லேட்டஸ்ட்டாக பிரபுதேவாவின் குலேபகாவலி படடத்திலும் இந்த கார் பயன்ப்படுத்தப்பட்டுள்ளது