கரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி!

0
265
Karan & Sri reddy

நாளுக்கு நாள் ஸ்ரீ ரெட்டியை பற்றிய செய்திகள் அதிகமாகிக்கொன்டே போகிறது. இவர் வெளியிடும் முக நூல் பதிவுகளை பார்த்து பல தமிழ் மற்றும் தெலுகு நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Sri Reddy
Sri Reddy

இப்போது பல முன்னணி செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு ஸ்ரீ ரெட்டி தினம் தினம் பேட்டியும் கொடுத்து வருகிறார். பல நடிகர்களின் அந்தரங்க விடீயோக்கள் அவரிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதை வெளியிடவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறிவரும் இந்த சூழ்நிலையில் அவரை பற்றியும் நடிகர் கரணை பற்றியும் ஒரு சுவாரசிய செய்தி வெளியாகியுள்ளது.

Sri Reddy
Sri Reddy

பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தன்னை பயன்படுத்தி வந்த நிலையில், ஒருமுறை நடிகர் கரண் அவர்களை தனது அறைக்கு ஸ்ரீ ரெட்டி அழைத்துள்ளார்.  அவர் அறைக்கு வருவதற்கு முன்பு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க குறைந்த ஆடையுடன் அவர் அறையில் காத்திருந்துள்ளார்.

கரண் வந்த பிறகு கதவை திறந்த ஸ்ரீ ரெட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார், ஏனென்றால் அவர் தனியே வராமல் தனது குடும்பத்துடன் வந்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி கரணை  மிகவும் நல்ல மனிதர் என்று கூறி அவரை பாராட்டியுள்ளார்.

கரண் ஒரு நல்ல நடிகர் என்று அனைவரும் அறிந்ததே, ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் என்று இந்த செய்தி நிரூபித்துள்ளது.