- Advertisement -
பாலிவுட் நடிகர் சைப் அலிகானுக்கும் நடிகை கரீனா கபூருக்கும் சென்ற வருடம் ஒரு ஆன குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் பெயர் தைமூர் அலிகான்.
-விளம்பரம்-
- Advertisement -
இருவருமே இந்தியாவின் பெயர் போன சினிமா செலிபிரிட்டிகள் என்பதால் தைமூரை ஒரு சாதாரண குழந்தையாக வளர்க்க ஆசை படுகின்றனர். இருந்தும் பாலிவுட்டில் செல்ல குழந்தையாக வலம் வருகிறார் தைமூர் அலிகான்.
தனது அப்பா சைப் அலிகான் எப்போதும் படப்பிடிப்புற்கு வீட்டை விட்டு கிளம்பினால் அவரை போக விடாமல் அழுது கொண்டே இருப்பானாம் தைமூர் அலிகான். மேலும், அவர் மீண்டும் வீட்டிற்கு வரும்வரை தைமூர் சோகமாக இருப்பானாம்.
-விளம்பரம்-
அதேபோல் அம்மா கரீனா கபூர் வெளியே சென்றுவிட்டால் அப்பாவுடன் சந்தோசமாக விளையாடிக் கொண்டிருப்பானம்.இதனை கரீனா கபூர் சமீபத்திய பேட்டியில் கூறினார்.
Advertisement