கருப்பன் பட நடிகையா இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ளார்.!

0
4261
Tanya-ravichandran
- Advertisement -

சினிமாவில் குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்கும் பெரும் பாலான நடிகைகள் நிஜ வாழ்க்கையில் படு கவர்ச்சியான பேர்வழியாக தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் விதிவிலக்கல்ல.

-விளம்பரம்-

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் தான்யா பாலகிருஷ்ணன். இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

கருப்பன் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர், நிஜத்தில் மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement