பொது மேடையில் பாரதி ராஜாவின் நிறம் குறித்து கேலி செய்த கஸ்தூரி.! இதே வேல தானா.!

0
1408
Kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரது படைப்புகள் எந்த அளவும் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த காவியமாக திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பெயரை உடைய பாரதிராஜாவை நிறத்தை விமர்சனம் செய்து பலரின் கோபத்தை தூண்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகைகளில் ஒருவரான கஸ்தூரி சமூக வலைதளத்தில் சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இதுநாள் வரை அரசியல்வாதிகளையும், நடிகர்களையும் வம்பிழுத்துரசிகர்களிடம் மாட்டிகொண்டு வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் விஜய் , ரஜினி, அஜித், கமல் என அணைத்து நடிகர்களையும் கிண்டலடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கஸ்தூரி தமிழ் திரையுலகில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய கஸ்தூரி, தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. தானும் (பாரதிராஜா ) கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய நடிகையான ரியாசென் வேண்டுமாம். அதே போல ஷங்கர் ஒரு படி மேலே சென்று வெளிநாட்டு ஹீரோயின் எமி ஜாக்ஸனும், தாவனி அணிய வைத்து, தமிழ்பெண் என்கின்றார் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement