படப்பிடிப்பின் போது கீழே விழந்தது கீர்த்தி சுரேஷ் இல்லை! அந்த நடிகையின் புகைப்படம உள்ளே!

0
5737
linda kumar
- Advertisement -

தமிழ் சினிமாவில் வந்த குறைந்த காலத்திலேயே விருவிருவென வளர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாலம் என தென்னைந்திய சினிமாவில் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி.
linda kumar
ஓவியாவிற்கு ஆர்மி இருப்பது போல் பெயர் வைக்காத ஆர்மி கீர்த்தி சுரேசிற்கும் உள்ளது.ஆனால், எப்போதும் அந்த க்ரூப் அவரை கலாய்த்துக்கொண்டு தான் இருக்கும். சமீபத்தில் செய்திகளில் கீர்த்தி சுரேஷ் அடிப்பட்டர். அது தான் சூட்டிங்கின் போது ஒரு பாறையில் வழுக்கி விழுந்துவிட்டார் என்பது. அதனைப் பார்த்த அனைவரும் இது கீர்த்து சுரேஷ் தான் அவர் தவறி விழுந்துவிட்டார் என வைரலாக்கினார்கள்.
linda kumar ஆனால், அது கீர்த்தி சுரேஷ் இல்லை, தவறி விழுந்தது படத்தில் கீழே உள்ள லிண்டா குமார் என்ற நடிகை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் தான் லிண்டா குமார்.

-விளம்பரம்-
Advertisement