தனது அம்மாவின் கையில் சிறு பிள்ளையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்.!

0
1631
Actress-keerthi-suresh
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் நடிக்க உள்ளார்.

-விளம்பரம்-

தன்னை தேடி வரும் எல்லா பட வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளாமல், சிறந்த கதையம்சமும், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களும் இருந்தால் மட்டுமே அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க சம்மதிக்கிறார்.

- Advertisement -

மேலும், புதிதாக 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் வீட்டிலேயே பயிற்சி எடுத்து தனது உடல் எடையையும் குறைத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ற அன்னையார் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவின் கையில் சிறு பிள்ளையாக இருக்கும் புகைப்படம் ஒன்றை கீர்த்தி சசுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement