கன்னட சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமை KGF..!வசூல் எவ்வளவு தெரியுமா..!

0
1587
kgf
- Advertisement -

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முதன் முறையாக ஒரு மாபெரும் கன்னட படம் தமிழில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது அது தான் கே ஜி எப் திரைப்படம்.

-விளம்பரம்-

கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் என்பவர் நடித்துள்ள இந்த திரைப்படம் இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ளது.

- Advertisement -

கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படம் ஆச்சரியப்படுத்தும் விதமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதிலும் தமிழ் நடிகர்களின் 4 படங்களுக்கு மத்தியில்.

தமிழில் நடிகர் விஷால் விஷால் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம் ஒரே நாளில் 18.1 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை எந்த ஒரு கன்னட படமும் இந்த அளவிற்கு வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பித்தக்கது. இதனால் இந்த படத்தை மேலும் சில திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement