யாரும் பயப்பட வேண்டாம், இது புது பேஷனாம். பொது நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகை – (பாத்தா, அட இவரான்னு கேப்பீங்க)

0
1589
kim
- Advertisement -

கிம் கர்தாஷியன் என்பவர் அமெரிக்காவில் பிரபல கோடீஸ்வர இளம்பெண் ஆவார். இவர் சோசியலைட் மட்டுமில்லாமல் மாடல், நடிகை, தொழிலதிபர், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகங்கள் கொண்டவர். இவர் கர்தாஷியன் ஆர்மினிய (தந்தை), ஸ்காட்டிஷ் மற்றும் டச்சு (தாய்) வம்சாவளியில் வந்தவர். இவருக்கு 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Kim Kardashian wears Kanye-style face mask at Met Gala 2021

இவர் தன்னுடைய சோசியல் வாழ்க்கைக்காகவும் E! ரியாலிட்டி நிகழ்ச்சியான கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். மேலும், இவர் தொலைக்காட்சி தொடர் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். பின்பு பல நிகழ்ச்சிகளில் மாடலிங்கில் செய்துள்ளார். 2020ஆம் ஆண்டு கர்தாஷியன் இசை தயாரிப்பாளரான டமொன் தாமஸை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : திருப்பதி கோவில் முன் முத்தம் கொடுத்து கொண்ட ஷ்ரேயா தம்பதி. வலுக்கும் கண்டனங்கள்.

- Advertisement -

பின்னர் 2004-ல் இவர்களுக்கு விவாகரத்து பெற்று பிரிந்தனர். எப்போதும் இவர் தன்னுடைய ஆடை அலங்காரத்தை வித்தியாசமான முறையில் கையாளுவார். இவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் இவருடைய ஆடை குறித்து தான் பலரும் பேசுவார்கள். இந்நிலையில் கிம் கர்தாஷியன் அவர்கள் 2021 மெட் காலா விழாவிற்கு புது வித ஆடையில் அணிந்து வந்து உள்ளார். தற்போது இவரின் இந்த ஆடை புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கிம் கர்தாஷியன் அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு கருப்பு நிறத்திலான தலை கவசத்துடன் உடல் முழுவதும் கருப்பு நிற ஆடையில் அணிந்து வந்துள்ளார். இதைப்பார்த்து பலரும் வியந்து போனார்கள். பார்ப்பதற்கு இது பெண்ணா? இல்லை சிலையா? என்று சொல்லும் அளவிற்கு அவருடைய ஆடை அலங்காரம் இருந்தது. தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது. இதைப் பார்த்த பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement