எனக்கு அஜித் ஒரு கண் என்றால், சிவகார்த்திகேயன் மற்றொரு கண் ! இவரா சொன்னது ?

0
3486
ajith - vijay
- Advertisement -

தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக இரு துருவங்களாக எம்.ஜி.ஆர் -சிவாஜி, ரஜினி-கமல், என தற்போது விஜய்-அஜித் வரை வந்து நிற்கிறது. ஆனால், தற்போது தமிழ் சினிமா திறமைக்குப் பஞ்சமில்லாமல் ஸ்டுடியோக்கள் நிரம்பி வழிகிறது.
இதனால், நாளிற்கு நாள் திறமையான கலைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.
Hrithik Hasan ஆனாலும், விஜய் அஜித்தின் ஆளுமை எப்போதும் குறைந்தது இல்லை. தற்போது அந்த இடத்தில் ஒரளவிற்கு மார்க்கெட் வைத்திருப்பவர் நடிகர் சிவா கார்த்திகேயன். அவருக்கான ரசிகர் பட்டாளமும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரிகிறது. அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விஜய் டீவில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி KINGS OF COMEDY JUNIORS. இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஜூனியர் ஹர்திக் ஹசன். இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியதாவது, எனக்கு ஒரு கண் அஜித் என்றால் மற்றொரு கண் சிவா கார்த்தி கேயன் எனக் கூறியுள்ளார். பொதுவாக பலர் ஒரு கண் அஜித் என்றால் மற்றொரு கண் அஜித் எனக் கூறி கேள்வி பட்டிருப்போம். ஆனால், இந்த குழந்தை கூறியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பிகிறது

Advertisement