Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
என்ன பாக்குறீங்க, இது தான் வீரம் படத்தின் இந்தி ட்ரைலர் - சல்மான் கானை வச்சி செய்யும் ட்விட்டர் வாசிகள்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்ன பாக்குறீங்க, இது தான் வீரம் படத்தின் இந்தி ட்ரைலர் - சல்மான் கானை வச்சி செய்யும் ட்விட்டர் வாசிகள்.

A
எழுதியவர்Arun10 ஏப்ரல், 2023 அன்று 08:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கோலிவுட் நட்சத்திரம் அஜித் நடித்த வீரம் திரைப்பம் தமிழில் வெளியாகி பெரிய வெற்றியடைந்த நிலையில் இந்த படம் தற்போது ஹிந்தி மொழியில் உருவாகிஇருக்கிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=bsi8_9EoYyg

இதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக இவர் களமிறங்கி இருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது. இதனை தொடர்ந்து சல்மான் கான் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் அவர்கள் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சல்மான்கானின் திரைப்பயணம்:

ஆனால், இடையில் மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கான் வாகனம் மோதிய சம்பவம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல ஆண்டு காலமாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருந்தது.

#SalmanKhan can copy #Veeram but he can't match the swag and style level of #AjithKumar

Our thala is greatest of all 🔥#KisiKaBhaiKisiKiJaanTrailer #KisiKaBhaiKisiKiJaan pic.twitter.com/Awq638esdI

— Thala Ajith FC (@irahu55) April 10, 2023

அஜிதின் "வீரம்" ஹிந்தி ரீமேக் :

அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி இருந்தது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக்கி இருக்கிறது. இந்த ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் ஃபர்ஹாத் சம்ஜி இயக்குகிறார். இவர் பிரபல இசையமைப்பாளரும் ஆவார். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் சல்மான் கான் அஜித்தாகவும், பூஜா ஹெக்டே தமன்னா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

என்ன பாக்குறீங்க, இது தான் வீரம் படத்தின் இந்தி ட்ரைலர் - சல்மான் கானை வச்சி செய்யும் ட்விட்டர் வாசிகள்.

விமர்சனத்திற்கு உள்ளாகிய ரீமேக் :

மேலும் இப்படத்திற்கு Kisi Ka Bhai Kisi Ki Jaan என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த ட்ரைலரில் பார்க்கும் போது வீரம் படத்தை கெடுத்தது போல இருகிறது என்று பலரும் கேலி செய்து வருகின்றனர். மேலும்,

Nothing bro just refreshing my mind by this masterpiece #Veeram trailer after watching tatti kkbkkj trailer.

Thala #AjithKumar swag 😎🔥#KisiKaBhaiKisiKiJaanTrailerpic.twitter.com/Aqan2IvnJn

— Rahul~ (@IAmRahulChakian) April 10, 2023

தீட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

அஜித் நடித்து தமிழில் வெளியான "வீரம்" படத்தில் அஜித் முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரமாக இருப்பார். ஆனால் இங்கே சல்மான் கான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கிறார். ஏற்கனவே நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியிருக்கும் "கைதி" ரீமேக் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் ஆதரப்தியை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் நடித்து வரும் வீரம் ரீமேக் எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சங்களை பெற்று வருகிறது.

எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement