விஸ்வாசம் படத்தை வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.! ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடியா..? கோடி தெரியுமா.?

0
235
Viswasam

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் படம் “விஸ்வாசம் “. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாள் அன்று வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

viswasam ajith

தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல்வேறு மாநிலங்களில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் ஆந்திராவில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகிறது.

டி ஜி தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் விநியோகிஸ்த உரிமையை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஸ் பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்தின் வியாபாரம் படு மும்தரமாக நடந்துள்ளது. இந்த வெளியாவதற்கு முன்பாகவே 47 கோடி ருபாய் வியாபாரம் செய்துள்ளது.

KRJ Rajesh

அதுமட்டுமல்லாமல் க்யூப் வெளியிட்டு உரிமம் மற்ற இதர விளம்பர உரிமம் மட்டும் 50 கோடி ருபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் மகழ்ச்சியடைந்துள்ளனர்.