விவாகரத்துக்கு பிறகு வேறு நிகழ்ச்சிக்கு தாவிய டிடி ! என்ன நிகழ்ச்சி தெரியுமா ..?

0
1837
divya dharshini
- Advertisement -

விஜய் டீவி யில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருவர்கள் .அதில் சில மற்ற சேனல்களில் இருந்து காப்பு அடிக்கப்பட்டதாக கூட இருக்கும். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகள் பல எபிசோட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.

-விளம்பரம்-

koffe with dd

- Advertisement -

இந்நிலையில் விஜய் டி வி யில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி காபி வித் .இதில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டி டி எனப்படும் திவ்யதர்ஷின தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.மேலும் டிடி இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வந்திருந்தார்.

விஜய் டிவி நடத்தும் எல்லா விருது வழங்கும் விழாக்களிளும் டிடி பங்குபெறமால் இருக்க மாட்டார். அந்த அளவிற்கு டிடி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்துவந்தவர் டிடி எத்தனையோ தொகுப்பாலினிகள் வந்தால் கூட டிடிகென்று விஜய் டிவியில் தனி இடமுள்ளது.

-விளம்பரம்-

ennkitta mothatha

இந்நிலையில் காபீ வித் டிடி க்கு பிறகு விஜய் டிவி யில் அன்புடன் என்ற நிகழ்ச்சியிலும் தொகுபாளினியாக இருந்து வந்தார். மேலும் தற்போது விஜய் டிவி ஒளிபரப்பாகிய என் கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக மாறிவிட்டார் டி டி.விஜய் டிவி யில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.ஆனால் டி டிடி ஏன் திடீர் என்று இந்த நிகழ்ச்சிக்கு மாறிவிட்டார் என்று ரசிகர்கள் குழம் பியுள்ளனர்.

Advertisement