பிக்பாஸ் வீட்டில் க்ரிஷ் !!!

0
1787
- Advertisement -

விஜய் டீவியில் கமல் தொகுத்து வழங்கிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.
Bigg Boss

-விளம்பரம்-

இந்நிலையில் பாடகரும் நடிகருமான க்ரிஷ் நேற்று ட்விட்டரில் “நான் ஒரு நல்ல விஷயத்திற்காக ட்விட்டரை விட்டு விலகுகிறேன்” என பதிவுசெய்தார்.
Krish

- Advertisement -

பதிவுசெய்த பின்னர் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள்
“பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறீர்களா?” என்று கேள்வியெழுப்பிய வண்ணம் உள்ளனர்.
Krish

இதையும் படிங்க: விஜய் பற்றி விவேக் என்ன சொல்கிறார் தெரியுமா!!

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் பிக்பாஸ் வீட்டிற்குள் க்ரிஷ் செல்வாரா அல்லது அவர் கூறிய அந்த நல்ல விஷயம் எதுவென்று விரைவில் தெரிந்துவிடும்.

Advertisement