குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற அபிராமிக்கு இந்திய சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா.!

0
992
Abirami
- Advertisement -

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

sundharama and abirami

- Advertisement -

இந்நிலையில் இரட்டை கொலை செய்த அபிராமிக்கு, அதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலர் சுந்தரத்திற்கும் சட்ட ரீதியாக என்ன தண்டனை கிடைக்கும் என்ற தகவல் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. இவர்கள் இருவர் மீதும் இரட்டை கொலை செய்தது, தடயங்களை அழிக்க முயற்சி செய்தது போன்ற பல்வேறு வழக்குகள் போடபட்டுள்ளது.

இந்த குற்றசாட்டுக்குள் அடிப்படையில் இவர்கள் இருக்குவருக்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி மரண தண்டனை கொடுக்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறபடுகிறது. ஆனால், மரண தண்டனை கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்ச்சைக்குரிய விடயமாக இருப்பதால் இந்த தண்டனை இவர்களுக்கு வழங்கபடும் என்பது சற்று சந்தேகம் தான்.

-விளம்பரம்-

abirami 1

ஆனால், இது மிகவும் தெளிவான திட்டமிட்ட கொலை என்பதால் அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கபடாலம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஒருவேளை இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கபட்டால் அதற்கான பரிந்துரைகள் இந்திய ஜனாதிபதியின் பார்வைக்கு எடுத்துசெல்ல படும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மரண தண்டனை கூடாது என்று பல அரசியல்கட்சிகளும், மனித உரிமை அமைப்பும் போராடி வருகின்றனர். எனவே, அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு அதிகப்படியாக ஆயுள் தண்டனை அல்லது இரட்டை ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement