குன்றத்தூர் அபிராமி இளமை பருவத்தில் எப்படி இருக்காங்க பாருங்க.! வெளியான புகைப்படம்.!

0
4046
Abirami-Kundrathur
- Advertisement -

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

abirami 1

- Advertisement -

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி, விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு அழகான குழந்தைகளும் பிறந்தனர். விஜய் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அபிராமிக்கு, பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் கள்ள தொடபு எப்றட்டுள்ளது.

கள்ள காதல் விவகாரம் வீட்டில் தெரியவர சுந்தரத்துடன் கேரளாவிற்கு ஓடிவிடலாம் என்று எண்ணிய அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைக்கு தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் இதில் அவரது இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிளந்துள்ளனர். இறுதியில் சுந்தரத்துடன் தப்பி செல்ல முயன்ற போது போலீசார் அமிபிராமியை மடக்கி பிடித்தனர். மேலும், சுந்தரத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-விளம்பரம்-

Abirami

பாசமாக வளர்த்த தனது இரு குழந்தைகளையும் இழந்த துக்கத்தில் அபிராமியின் கணவர் விஜய் தேம்பி அழுத்த காட்சிகள் நெஞ்சை பதறவைத்தது. தனது பிள்ளைகளை பிரிந்து வாடிய விஜய் நம்பின பாவத்துக்கு எனக்கு மட்டுமாவது விஷத்தைக் கொடுத்து கொன்னு இருக்கலாமே. என் பிள்ளைங்க என்ன பண்ணுச்சு. கட்டில் மேல கிடந்த என் பிள்ளைங்களுக்கு நான் முத்தம் கொடுக்கும்போது அவங்களுக்கு உயிர் இல்லங்க என்று கதறிய கதறல் பரிதாபத்திற்குரியது தான். இந்நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் அபிராமி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அபிராமி அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்.

Advertisement