அபிராமியின் வீட்டின் எதிரே இருக்கும் கடைக்காரர் அளித்த அதிர்ச்சி தகவல்…! கண்ணீர் விட்ட கடைக்காரர்

0
4857
Abirami
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ள காதலுக்காக தனது கணவர் மற்றும் பெற்ற பிள்ளைகளையே கொள்ள நினைத்த அபிராமி தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அபிராமியின் குணம் குறித்தும் அவர் எப்படிபட்டவர் என்று அபிராமியின் வீட்டருகே இருக்கும் சிலர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-

sundharama and abirami

- Advertisement -

அபிராமி குறித்து அபிராமி வசித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுகையில், அபிராமி எப்பவும் இப்படி தான் அதோட நடை,உடை எதுவும் சரி கிடையாது. எப்போ பாத்தாலும் மேக் போட்டிக்கிட்டு வண்டில ஊர் சுத்திகிட்டு தான் இருக்கும். அதனாலே அது கூட யாரும் நெருங்கி பழக மாட்டாங்க.

ஆனால், அந்த பசங்க ரெண்டு பெரும் ரொம்ப அழகா இருக்கும், அந்த பசங்கள யார் பாத்தாலும் பிடிச்சி போயிடும்போய்டும் அந்த பசங்கள கூட அவ சரியா கவனிக்கமாட்டா. அதுங்க ரெண்டும் எப்பயும் வீடு ஓனர் வீட்ல தான் இருப்பாங்க. அவர் தான் அந்த பசங்கள பத்துப்பாரு என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Abirami-kundrathur

அபிராமியின் வீட்டின் எதிர்புறம் இருக்கும் கடைக்காரர் பேசும் போது அந்த பையன் ரொம்ப சமத்து என்னோட கடைக்கு அடிக்கடி வருவான் அந்த பையன போய் கொன்னுட்டாலே அந்த பொம்பளைய நெனச்சா எரிச்சலா வருவது. அந்த பையனுக்கு மொதல்ல விஷம் கொடுத்தப்ப அந்த பையன் பொழச்சிகிட்டான் அப்போவாது அவன விட்டிருக்கலாம்.

ஆனா அடுத்த நாள் காலைல அந்த பையன் கையாலே பால் வாங்கிட்டு வரசொல்லிட்டு அந்த பால்ல மறுபடியும் வேஷத்த கலந்து கொடுத்திருக்கா. அப்போகூட அந்த பையன் பால குடிச்சிட்டு இந்த பொம்பளைக்கு ஆசையா முத்தம் கொடுத்திருக்கான். அந்த பையன கொள்ள எப்படி தான் இவளுக்கு மனசு வந்துச்சோ என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார் அந்த கடை உரிமையாளர்.

Advertisement