உங்க அம்மாவ யாரு வெச்சிருந்தா, அத தெரிஞ்சிட்டு வா ! நடிகை செருப்படி பதில்

0
4166
Actress kusbhoo

நடிகை குஷ்புவிற்கு நேரமே சரியில்லை அவர் ட்விட்டரில் என்ன பதிவை போட்டாலும் அவரை களாய்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் முதலில் வந்துவிடுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தி. மு. கா வில் இருந்த குஷ்பு பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.

Kushboo Sundar

தான் ஒரு அரசியல்வாதி என்பதை நிரூபிப்பதர்காக அடிக்கடி சமூக பிரச்சனைகளை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார்.அப்போதெல்லாம் யாரும் அவரது பதிவை பெரிதாக கண்டுகொள்வதில்லை.ஆனால் தன்னைப்பற்றி ஏதாவது பதிவை போட்டால் மட்டும் குஷ்புவை கலாய்ப்பதர்கேன்றே போட்டி போட்டு கொண்டு வந்து விடுகின்றனர்.

அது போன்று தான் சமீபத்தில் ஒரு நபர் ட்விட்டரில் சொப்பன சுந்தரி உண்ண யாரு வெச்சிறுக்கா என்பது போல உங்களை இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டு குஷ்புவை வேண்டுமென்றே வம்பிலித்துள்ளார்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை குஷ்பு உன் அம்மாவை யார் வெச்சிருந்தா உன்னை மாதிரி நாயை பேத்தத்துக்கு??என்று மிகவும் கடினமாக அந்த நபரை விமர்சித்துள்ளார்.குஷ்புவின் இந்த பதிவிற்கு பலரும் சபாஷ் கூறிவரும் நிலையில் ,ஒரு சிலரோ உங்கள் தரத்திற்கு இவர்களுக்கெல்லாம் பதிலளிக்கலமா என்று பதிவிட்டு வருகின்றனர்.