நீ எத்தன பேர் கூட படுத்த.! குஸ்புவை கேவலமாக பேசிய நபருக்கு குஸ்புவின் பதில பாருங்க.!

0
1113
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள். அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான் சேரும் .தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு சில ஆண்டுகளாக பல சர்ச்சைகலில் சிக்கியுள்ளார் .

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகை குஷ்புவிற்கு நேரமே சரியில்லை அவர் ட்விட்டரில் என்ன பதிவை போட்டாலும் அவரை களாய்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் முதலில் வந்துவிடுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் தி. மு.க வில் இருந்த குஷ்பு பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.

- Advertisement -

மேலும், மோடி மீதும் ,பா.ஜா.கா மீதும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் .இதனால் பல பா.ஜா.கா பிரமுகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் குஷ்பு. அவ்வளவு ஏன் ப ஜ விற்காக தனது பெயரை கூட ட்விட்டரில் மாற்றிக்கொண்டார்.

சமீபத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய போது அபிநந்தன் என்ற வீரர் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அபிநந்தன் இந்தியா திரும்பியது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

குஷ்புவின் இந்த பதிவை கண்ட சில குஷ்பு ஹேட்டர்களில் ஒருவர், நீ எத்தனை பேர் கூட படுத்த என்று எனக்கு தெரியாதா என்று மிகவும் கேவலமான கமெண்ட்களை கொடுத்தார். இதற்கு பதில் கொடுத்த குஷ்பூ ,உன் அம்மா யார் கூட படுத்து உன்னை பெத்தாங்க அது உனக்கு தெரியுமா அட என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார்

Advertisement